நன்மையை செய்வது எப்படி _M.S.நகர்கிளை தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளை சார்பாக 08.09.2013 அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில் தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "நன்மையை செய்வது எப்படி" எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
No comments:
Post a Comment