Sunday, October 6, 2013

பிரார்த்தனை _காலேஜ் ரோடு கிளை தர்பியா வகுப்பு

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 06.10.2013 அன்று காலேஜ் ரோடு மஸ்ஜிதுல் முபீனில் தர்பியா வகுப்பு நடைபெற்றது.  
சகோ.பசீர் அவர்கள்  "பிரார்த்தனை  " எனும் தலைப்பில்  
துஆக்கள் மனனம் செய்ய பாடம் நடத்தி பயிற்சி வழங்கினார்கள்.
கிளை சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

No comments: