
திருப்பூர் பெரியகடை வீதி கிளை மர்கஸில் "அவசர மாவட்ட செயற்குழு" நடைபெற்றது.


ஜமாஅத் -ன் திருமண நிலைப்பாடுகள் குறித்து மாநில நிர்வாகிகள் விரிவான விளக்கங்கள் வழங்கினர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
No comments:
Post a Comment