Monday, October 7, 2013

பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -S.V. காலனி கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 06.10.2013 அன்று நடைபெற்ற  

இரத்த தான முகாமில்
கலந்துகொண்ட பிறமத சகோதரர்களுக்கு  

இஸ்லாம் கூறும் விஞ்ஞானம்-12 , வருமுன் உரைத்த இஸ்லாம்-6 , அர்த்தமுள்ள இஸ்லாம்-12 , மனிதனுக்கேற்ற மார்க்கம்-6  ஆகிய புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.

No comments: