Sunday, October 6, 2013

S.V. காலனி கிளையில் இரத்த தான முகாம் மற்றும் இலவசஇரத்த வகை கண்டறிதல் முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 06.10.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் அருகில்  இரத்த தான முகாம் நடைபெற்றது. 
கிளை சகோதர சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு 44 யூனிட் இரத்ததானம் செய்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் 





மேலும் இந்த முகாமில் இரத்த வகை கண்டறிதல் பரிசோதனை 110நபர்களுக்கு   இலவசமாக செய்யப்பட்டது.








மற்றும் பிறமத சகோதரர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம்   புத்தகம் 15 வழங்கி தாவா செய்யப்பட்டது.

No comments: