பிறமத சகோதரர் மதி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _செரங்காடுகிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை சார்பில் 24.11.2013 அன்று பிறமத சகோதரர். திருப்பூர் விஜயாபுரம் மதி அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள் பற்றி விளக்கம் சொல்லி திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது...
No comments:
Post a Comment