Thursday, December 5, 2013

ஏழை சகோதரரருக்கு ரூபாய்.3352/- மருத்துவஉதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 03.12.2013 அன்று M.S. நகர் பகுதியை சார்ந்த உடல்நிலை பாதித்த சகோதரரின்  மருத்துவ சிகிச்சை செலவுகளுக்கு  ரூ.3352/-  மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

No comments: