தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 01-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சரீஃப் அவர்கள் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் என்ற தலைப்பிலும், தன்வீர் அஸார் அவர்கள் இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும், துஃபைல் அவர்கள் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பிலும், செய்யது இப்ராஹீம் அவர்கள் இறைநம்பிக்கை என்ற தலைப்பிலும், யாசர் அவர்கள் வாலிபர்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும், பிலால் அவர்கள் வஹியோடு விளையாடும் வழிகேடர்கள் என்ற தலைப்பிலும், சிக்கந்தர் அவர்கள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQzNR2oHmsgjuD8ZTHteGisNvAhQfZgVxYlVXEB9Ga-cWh6HZJPk3NuvRyl-bIbFh-ptL9395v_IKE4jvPHHdhqf939SAaVRnBTjE4l3fXALuO-CFoS8LcOOtAwxgEAXBQ1eGOhkPEn6I/s1600/20131201+(1).jpg)
No comments:
Post a Comment