Wednesday, December 4, 2013

"உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்" _கோம்பைத் தோட்டம் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை யின் சார்பாக 01.12.2013 அன்று மாநில பொருளாளர். சகோ.M.I.சுலைமான் தலைமையில்  பொதுக்குழு நடைபெற்றது. 

 



சகோ.M.I.சுலைமான் அவர்கள் "உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்" எனும் தலைப்பில் உரை  நிகழ்த்தினார்கள். மேலும் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள்செயல்பட வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கம் வழங்கினார்...

No comments: