Thursday, December 5, 2013

சிட்கோ -புதிய கிளை உருவாக்குவதற்காக ஆலோசனை _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 05.12.2013 அன்று திருப்பூர் சிட்கோ எனும் பகுதியில் புதிய கிளை உருவாக்குவதற்காக அந்த பகுதி சகோதரர்களை மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள் ....

No comments: