Tuesday, January 14, 2014

மவ்லிது எனும் இணைவைப்பிற்கு எதிராக நோட்டீஸ்1500 விநியோகம் _கோம்பைத் தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை யின் சார்பாக 05.01.2014 அன்று கோம்பைத் தோட்டம் பகுதியில் உள்ள வீடுவீடாக சென்று, மவ்லிது எனும் இணைவைப்பிற்கு  எதிராக  நோட்டீஸ் 1500 விநியோகம் செய்து குழு தஃவா செய்தனர்.  


No comments: