தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பாக 05.01.2014 அன்று ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்ட செயல் வீரர்கள் கூட்டம்" நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் சகோ.சலீம் மற்றும் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு இதுவரை கிளை சார்பில் செய்துள்ள பணிகள் இனி செயல்பட வேண்டிய வழிமுறைகளை ஆலோசனை செய்தனர் .....
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
No comments:
Post a Comment