ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட செயல் வீரர்கள் கூட்டம் _வெங்கடேஸ்வராநகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 12-01-2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
அதிகமான மக்களை போராட்டத்திற்கு அழைத்து செல்வது எனமுடிவு செய்யப்பட்டது...
No comments:
Post a Comment