தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 05-01-2014 அன்று திருப்பூர் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. ஜனவரி 28 போராட்டத்தில் மாணவரணியின் பங்கு பற்றியும்,
மாணவரணியின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது...
இதில் சகோதரர் உமர் ஃபாரூக், அப்துர்ரஹ்மான், ஷாஹித் ஒளி, ஆகியோர் உரையாற்றினார்கள்
மாணவரணியின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது...
இதில் சகோதரர் உமர் ஃபாரூக், அப்துர்ரஹ்மான், ஷாஹித் ஒளி, ஆகியோர் உரையாற்றினார்கள்
No comments:
Post a Comment