தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 3-1-2014 அன்று ஜனவரி28 "சிறைசெல்லும் போராட்டஆலோசனை கூட்டம்" நடைபெற்றது. இதில் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு அதிகமான மக்களை தாராபுரம் பகுதியில் இருந்து அழைத்துசெல்ல செய்யவேண்டிய பணிகள் குறித்தும்,அதற்கான பொருளாதாரம் திரட்டுவது குறித்தும் இனி செயல்பட வேண்டிய வழிமுறைகளை ஆலோசனை செய்தனர் .....
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்
சகோதர ஆர்வமுடன் கலந்து கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment