Wednesday, February 12, 2014

ஏழை சகோதரருக்கு ரூ.2000/= மருத்துவ உதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 12-02-2014 அன்று J.J. நகர் பகுதியை சேர்ந்த  முஹம்மதுஅலி என்ற ஏழை சகோதரருக்கு  அறுவை சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.2000/= மருத்துவ உதவிசெய்யப்பட்டது

No comments: