Tuesday, February 4, 2014

சிறை செல்லும் போராட்டத்திற்கான நன்றி போஸ்டர் _ சிட்கோ (முதலிபாளையம்) கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை யின் சார்பாக 02.02.2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான நன்றி போஸ்டர், சிட்கோ நகரின் பிரதான பகுதிகளில் முக்கியஇடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டப்பட்டது...

No comments: