சென்னைஅரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்நேரடி ஒளிபரப்பு _மடத்துக்குளம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.04.2014 அன்று சென்னையில் நடைபெற்ற "உயிரா?.. உடமையா? எனும் தலைப்பில் நடைபெற்ற அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்" மடத்துக்குளம் கிளை மர்கசில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது....
ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்...
No comments:
Post a Comment