Monday, April 14, 2014

"யார் இவர்" _ M.S.நகர் கிளை நோட்டீஸ் தாவா

  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
M.S.நகர் கிளையின் சார்பாக 14.04.2014 அன்று நோட்டீஸ் தாவா  நடை பெற்றது. 
பொதுமக்கள் கூடும் பஸ்ஸ்டான்ட் ,பெட்ரோல் பங்க்  மற்றும் நடைபாதைகளில் பொதுமக்களிடம்  "யார் இவர்" எனும்  நோட்டீஸ் 900 விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது..

No comments: