பதிவுகளின் பட்டியல்...

Sunday, May 11, 2014

பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு பரிசளிப்பு _மங்கலம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09-05-2014 அன்று பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியில் 3 மாணவிகள் உரை நிகழ்த்தினார்கள்.



பயிற்சி முகாமில் பயின்ற மாணவிகளிடம் M.I. சுலைமான் அவர்கள் 25க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு சரியாகவும் சிறப்பாகவும் பதில் சொன்னவர்களுக்கு
சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.



பயிற்சி முகாமில் பயின்ற 58 மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah