பதிவுகளின் பட்டியல்...

Sunday, May 11, 2014

உணர்வு , ஏகத்துவம் , தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _மங்கலம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 09.05.2014 ஜுமுஆக்கு பின் 60 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  65  உணர்வு பேப்பர்,   20 ஏகத்துவம் மாத இதழ் மற்றும்   20 தீன்குலப்பெண்மணி மாத இதழ்விற்பனையும் செய்யப்பட்டது.   அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah