பதிவுகளின் பட்டியல்...

Sunday, May 11, 2014

கோடை கால பயிற்சி முகாம் நிறைவு _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம் கிளை  சார்பில் கடந்த 01.05.2014 அன்று முதல்10.05.2014 வரை பெண்கள் மற்றும் ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்றது. 
 மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்... 
 
 
 10.05.2014 அன்று தேர்வுகள் வைக்கப்பட்டது.. ,

11.05.2014 அன்று கோடை கால பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்றது.  

சிறப்பான முறையில் பயிற்சியை நிறைவு செய்து அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், 

 
 கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது....
அல்ஹம்துலில்லாஹ்...






No comments:

Post a Comment

நன்றி .......
எல்லாபுகழும் படைத்து பரிபாலிக்கும் ஏகஇறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே...
Alhamdhulillah