Showing posts with label தெருமுனை பிரச்சாரம். Show all posts
Showing posts with label தெருமுனை பிரச்சாரம். Show all posts

Saturday, June 28, 2014

இறையச்சம்_தாராபுரம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை  சார்பாக 22-6-2014 ஞாயிறு      ஈமான் நகரில் தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது. 

இதில் சகோ.ஆஜம் MISC அவர்கள்   இறையச்சம் என்ற தலைப்பில் 
உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...





ரமளானை வரவேற்போம்_மங்கலம் கோல்டன் நகர் கிளை சார்பாக தெருமுனைப் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் 

டவர் கிளையின் சார்பாக          

26-062014 அன்று மாலை 07:00 

மணி முதல் 09:00 மணி வரை 

மூன்று இடங்களில் தெருமுனை 

பயான் நடைபெற்றது. 



இதில் யாசர், அன்சர்கான், சலீம், 

ஆகிய சகோதரர்கள், ரமலானை

வரவேற்போம் என்ற தலைப்பில் 

உரையாற்றினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்..





Friday, June 27, 2014

நல்லூர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 26.06.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.    இதில் சகோ.ராஜா உரையாற்றினார். இந்த உரையை மக்கள் கேட்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, June 25, 2014

"நோன்பின் ஒழுக்கங்கள்" _கோம்பை தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பை தோட்டம் கிளை சார்பாக    24.06.2014  அன்று முதல் வீதியில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ராஜா  அவர்கள் "நோன்பின் ஒழுக்கங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய
ன்பெற்றனர்...

"நோன்பின் ஒழுங்குகள்" _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பை தோட்டம் கிளை சார்பாக    23.06.2014  அன்று பழகுடோன் பகுதியில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "நோன்பின் ஒழுங்குகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய
ன்பெற்றனர்...

பெரியகடை வீதி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்


டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளையின் சார்பாக கடந்த 24.06.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் ரமலானின் சிறப்புகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

டிஎன்டிஜே திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 17-6-2014  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் நோன்பின் சிறப்பு  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 16-6-2014  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் ரமழானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
 அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday, June 24, 2014

"புகை,மதுவின் தீமைகள்" _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளை சார்பாக    22.06.2014  அன்றுநகரின் முக்கிய இடமான ஜாமியா மஸ்ஜித் அருகில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சேக்பரீத்   அவர்கள் "புகை,மதுவின் தீமைகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய


ன்பெற்றனர்...

Monday, June 23, 2014

2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _மங்கலம் R.P நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  R.P நகர் கிளை சார்பாக    22.06.2014  அன்று 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.அஜ்மீர் அப்துல்லாஹ் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...


"ரமலான் தரும் படிப்பினை" _ யாசின் பாபு நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக    22.06.2014  அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ராஜா  அவர்கள் "ரமலான் தரும் படிப்பினை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்...