Showing posts with label நோட்டீஸ் தாவா. Show all posts
Showing posts with label நோட்டீஸ் தாவா. Show all posts

Saturday, June 28, 2014

மங்கலம் கோல்டன் டவர் கிளை சார்பாக 1000 நோட்டீஸ்கள் விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக தி இந்து நாளேட்டில் செய்யாத குற்றத்திற்காக சிறையில் வாடும் முஸ்லிம்கள் பற்றி வெளியான செய்தி நோட்டீஸாக அச்சடிக்கப்பட்ட நிலையில் 

கடந்த 21-06-2014    அன்று  அதில்  1000  பிரிசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...


  

Tuesday, June 24, 2014

ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் உப்பு தோட்டம் இரண்டாவது வீதி பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 60 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

"தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" _ 1000 நோட்டீஸ்கள் விநியோகம் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக  20.06.14 அன்று இந்து பத்திரிகை வெளியிட்ட நாட்டில்  நடைபெறும் குண்டு வெடிப்பின் செய்தியை "தாமதமான நீதிக்கு என்ன பெயர் ?" எனும் தலைப்பில்  நோட்டீஸ் அடித்து  பொது இடங்களிலும் கடை வீதிகளிலும் மற்றும்  ஜும்ஆ தினத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும்   1000  நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் மாதத்தின் சிறப்புகள் நோட்டீசு வழங்கி குழு தாவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.06.14 அன்று மங்கலம் பல்லடம் ரோடு பகுதியில் உப்பு தோட்டம் முதல் வீதி பகுதியில் பெண்கள் தாவா குழு சார்பாக 60 வீடுகளுக்கு சென்று குழு தாவா செய்யப்பட்டது. இதில், ரமலான் மாதத்தின் சிறப்புகள் பற்றிய 50நோட்டீசுகள் வழங்கப்ப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.

Monday, June 23, 2014

"நோன்பு" நோட்டீஸ் 2000விநியோகம் _கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை  சார்பாக  22.06.2014 அன்று   கோம்பைத் தோட்டம் பகுதியில் வீடு வீடாக சென்று "நோன்பு" எனும் நோட்டீஸ்  2000விநியோகம் செய்யப்பட்டது...