அல்லாஹுவின் வரம்புகள் _உடுமலைகிளை தினசரி பயான்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhR5JLlIoWx6ldVhVTwSYyHp0-TrtDMFzMegNFaximkLFevCFffFgJN9Ba1sXCcobi_Au_cdNT-RfEKu51drjA1k7X9-uQrxGDbQYwoPuiXFY2xofXQTMBKHCY8zyxmgZmiFd5WSO89h7BW/s320/20130721_215111.jpg)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
21.07.2013 அன்று "அல்லாஹுவின் வரம்புகள் " எனும் தலைப்பில் சகோ.அஹமது கபீர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment