அல்ஹம்துலில்லாஹ்
மேலும் இந்த முகாமில் இரத்த வகை கண்டறிதல் பரிசோதனை 110நபர்களுக்கு இலவசமாக செய்யப்பட்டது.
மற்றும் பிறமத சகோதரர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 15 வழங்கி தாவா செய்யப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை
No comments:
Post a Comment