மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா? மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளைசார்பில் 02.02.2014 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள்"மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?150" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment